பொலிஸ் வாகனம் மோதி விபத்து; சிறுமி உற்பட மூவர் காயம்!

மன்னார் பாஸார் பகுதியில் இன்று(20) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உற்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை(20) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும், மன்னார் பஸார் பகுதியூடாக பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோதியே குறித்த விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views