பன்றியினை வெடி வைத்து கொன்று விற்க முயன்ற மூவர் கைது

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை தோட்டபகுதியில் பன்றியினை வெடிவைத்து கொன்ற குற்றச்சாட்டில் மூவரை நேற்று கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டிக்கோயா தரவளை பகுதியில் பன்றியினை வெடி வைத்து கொன்று அவற்றை விற்பனை செய்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்று கொண்டிருந்த போதே அவர்களை சுற்றிவளைத்து கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 Views