நாட்டிற்கு புதிய அரசியலமைப்பே தேவை; திருத்தங்கள் தேவையில்லை: சுதந்திரக் கட்சி

‘நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவையே காணப்படுகின்றது. மாறாக, புதிய திருத்தங்களின் தேவை அல்ல’ என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views