தனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்!

கொரோனா தொற்று காரணமாக வட சீனாவின் ஷாங்க்சி பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து  பல்கலைக்கழக வளாகத்தில் நாய் ஒன்று தனது நண்பனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.

Run Ke, who is studying at the Shanxi Normal University in north China, recently spotted the white dog waiting on the overpass

இதனையடுத்து இரண்டு நாய்களும்  இருந்த இத்தை விட்டு நகராமல் ஒரு வாரகாலம் ஒரோ இடத்தில் இருந்துள்ளன. 

பல்கலைக்கழகலம்  ஒக்டோபர் 02 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டது முதல் குறித்த நாய் தனிமையில் இருந்துள்ளது. அத்துடன் அதற்கு எதிரே சற்று தொலைவில் மற்றுமொரு நாய் காத்திருந்துள்ளது.

The stray dogs were separated after the campus was isolated due to coronavirus

கொட்டும் மழையிலும் கூடு அவை ஒரே இடத்தில் இருந்ததாக மணவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு வார காலத்தின் பின் தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் நாய்கள் இரண்டும் சந்தித்து கொண்டுள்ளன.

Source link

The post தனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்! appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 Views