சிறையில் அடைக்கப்பட்டதனால் றிசாத் பதியுதீனின் எதிர்கால அரசியல் செல்வாக்கு எவ்வாறுஅமையும்…

அரசியல் என்னும் பொதுவாழ்வில் தன்னை அர்பனிக்கின்றவர்களுக்கு சிறைக்கூடம் ஒரு சம்மந்தியின் வீடு போன்றதாகும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் எல்லோரிடமும் நடிக்கின்றவர்களுக்கு சிறைசெல்லுகின்ற பாக்கியம் கிடைப்பதில்லை. இந்தியாவில் அரசுக்கு எதிராக சிறை நிறப்பு போராட்டமே நடாத்துவார்கள். அதாவது கோரிக்கையை நிறைவேற்றுங்கள் இல்லாவிட்டால் எங்களை சிறையில் அடையுங்கள் என்பது அந்த போராட்டத்தின் நோக்கமாகும். உலக அரசியலிலும், இலங்கை தமிழ் அரசியலிலும் சிறை செல்வதென்பது சாதாரண விடயமாகும். அவ்வாறு சிறை செல்லாதவர்களை அம்மக்கள் தலைவர்களாக ஏற்பதில்லை….

The post சிறையில் அடைக்கப்பட்டதனால் றிசாத் பதியுதீனின் எதிர்கால அரசியல் செல்வாக்கு எவ்வாறுஅமையும்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Views