கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஆய்வு மாநாடு

(எம்.ஜி.ஏ நாஸர்)கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாடு இன்று பல்கலைக்கழக மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்ஜிஏ நாஸர் அறிவித்துள்ளார்.நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களினால் பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடு எனும் கருப்பொருளில் எழுதப்பட்ட 32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views