கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் அச்சமாக உள்ளது…

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் அச்சமாக உள்ளது என தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஒன்றுகூடி பொலிசாருக்கும் மகஜர் கையளித்தனர். இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர்களையும் அழைத்திருந்தனர். இதன்போது அங்கு கிளிநொச்சி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியும் உத்தியுாகத்தர்களும் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுவரும்…

The post கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் அச்சமாக உள்ளது… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Views