ஒன்றரை இலட்சம் கொரோனா தொற்றாளர்கள் சமூகத்திற்குள்..? வெளியாகியுள்ள தகவல்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் சமூகத்தில் காணப்படலாம்.

எனவே அரசாங்கம் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக மேற்கொள்கின்ற பிசிஆர் பரிசோதனைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 Views