உலக வர்த்தக மைய கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா

கொழும்பு, உலக வர்த்தக மைய மேற்கு கோபுரத்தின் 32 ஆவது மாடியில் உள்ள ‘Acuity Knowledge Partners Lanka (Pvt) Ltd’ நிறுவனத்தின் ஊழயர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views