அமித் மிஷ்ராவுக்கு பதிலாக பெங்களூரு வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஷ்ரா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிக்கொண்டதையடுத்து, அவ்வணிக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பிரவின் தூபே சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views