வெற்றிகரமாக இடம்பெறும் ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சை; அம்பாறை ஜம்இய்யதுல் உலமா பாராட்டு…

(அஸ்லம் எஸ்.மௌலானா) க.பொ.த.உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தப்படுவதையிட்டு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; “நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அபாய சூழ்நிலை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட வேண்டிய க.பொ.த.உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டு, ஒக்டோபர் 12ஆம் நாள், திகதி குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் முதல்…

The post வெற்றிகரமாக இடம்பெறும் ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சை; அம்பாறை ஜம்இய்யதுல் உலமா பாராட்டு… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Views