ரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுஅரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக தெரிவித்து பொது உடமைகள் சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீன் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டார்.கடந்த பொது தேர்தலின் போது, இடம்பெயர்ந்துள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Views