ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய 7போ் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கியதாக தொிவித்து பெண் வைத்தியர் ஒருவா் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 7 பேரும் இன்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை அரசசொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் போில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்ய்ப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. #ரிஷாட்பதியுதீன் #அடைக்கலம் #கைது

The post ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய 7போ் கைது appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Views