ரஜினி திரைப்பட வெளியீட்டில் மாற்றம்!

சூப்பர் ஸ்ரார் ரஜினி காந்த் நடிக்கும் 168ஆவது திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைஜில் திரைப்படம் எதிர்வரும் ஆயுதபூஜைக்கு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. சிவா இயக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோருடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன்  டி.இமான் இசையமைப்பதுடன், நடிகர் சூரி, சதீஸ் ஆகியோர் […]

The post ரஜினி திரைப்பட வெளியீட்டில் மாற்றம்! appeared first on Pakalavan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

90 Views