மாவனல்லை, ஹெம்மாத்துகம மக்களே அவதானம்

நாளை முதல் (15) மாவனல்லை, ஹெம்மாத்துகம நகரங்களில் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று மாவனல்லை பிரதேச செயலாளர் தலைமையில் மாவனல்லை MOH காரியாலயத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களில் மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views