மன்னாரிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பிரகடனம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The post மன்னாரிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பிரகடனம் appeared first on NEWSPLUS Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 Views