மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றுநீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை

(லியோன்)கொரோனா வைரஸ் தொற்றுநீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது .தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரம்பல் அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் பொதுமக்களுக்கான அறிவூட்டல் நிகழ்வுகளும், கொரோன வைரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Views