மட்டக்களப்பில் கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டு மாநகர சபையின் கௌரவ உறுப்பினர் தயாளகுமார் கௌரி அவர்களின் முயற்சியில் ரிடீமர் வணிக நிறுவனத்தின் அனுசரணையில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களால் பொது மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்பாடு நேற்று முன் தினம்(17) மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. கொரோனா கிருமித் தொற்றை துடைத்தொழிக்க இன்னும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள சூழ்நிலையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Views