பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த கொடியேற்றமும்; திறப்பு விழாக்களும்

(ரவிப்ரியா)கடந்த 87 வருடங்களுக்கு மேலாக பெரியகல்லாற்றில் விசுவாசிகளுக்கு அருள் பாலித்துவரும், பழம்பெரும் ஆலயமான புனித அருளானந்தர் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றமும், புதிதாக பக்தர்களின் முழு பங்களிப்புடன் அமைக்கப்பட்ட முகப்பு அலங்கார வளைவு, மணித்தூண், கல்வாரி என்பன திறப்பு விழா மற்றும் 24 சிறுவர் சிறுமிகளுக்கு நற்கருணை வழங்குதல்  என்பன கடந்த வெள்ளியன்று(16) மாலை வண பங்குத்தந்தை ஜெனிஸ்டன் வின்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Views