பூச்சாடிக்குள் கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது

யாழ் வடமாராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மிகவும் இரகசியமாக கஞ்சா செடிகள் வளர்த்த நபர் ஒருவரை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ் வடமாராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக பளை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது வீடு ஒன்றில் பூச்சாடியில் சூட்சுமமான முறையில் 15 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை மறைத்து வைத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 Views