நிலவில் 4Gயை அமைக்க நொக்கியாவுடன் நாசா ஒப்பந்தம்!

(எம்.ஜே.எம் பாரிஸ்)சந்திரனை சொந்தம் கொண்டாடும் முயற்சியில் அமெரிக்காவின் நாசா ஈடுபடத் தொடங்கியுள்ளது. சந்திரனில் உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள கனிமங்களையும், கனிமப் படிவங்களையும் எடுக்கக்கூடிய உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களைத் நாசா தேடுகிறது.அது போல் நிலவில் 4G நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நொக்கியாவுடன் நாசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views