நாவிதன்வெளி பகுதி சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கல்…

பாறுக் ஷிஹான் நாடு பூராகவுமுள்ள குறைந்த வருமான பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கான  5000/-  மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(19) மாலை  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்   பி.குணச்செல்வி தலைமையில்   இடம்பெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன்  கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன்  ஏனைய  அதிதியாக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா,   கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், நிருவாக…

The post நாவிதன்வெளி பகுதி சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கல்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views