தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி காட்டவில்லை – GMOA எச்சரிக்கை

கடந்த வாரங்களில் பதிவான கொரோனா தொற்று உறுதியான 2100 பேரில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் காட்டவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, இலங்கையில் கொரோனா தொற்றின் முதல் அலைகளை விட தற்போதைய நிலைமை மிகவும் மோசமானது என எச்சரித்தார்.அத்தோடு கொரோனா தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 Views