டென்மார்க் ஓபன் சர்வதேச பட்மிண்டன் – சம்பியனானாா் நஜோமி

ஓடென்ஸ் நகரில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் சர்வதேச பட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் முன்னாள் உலக சம்பியனான ஜப்பான் நாட்டு வீராங்களை நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) சம்பியன் கிணத்தினை கைப்பற்றியுள்ளாா்.

ஸ்பெயின் நாட்டு வீராங்கனையும் ஒலிம்பின் சம்பியனுமான கரோலினா மரினுடன் இறுதிப் போட்டியில் விளையாடிய நஜோமி 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்று சம்பியன் கிணத்தினைக் கைப்பறியுள்ளாா்.

நஜோமி 2 ஆண்டுக்கு பின்னா் வென்ற முதல் பட்டம் இதுவாகும். ஆண்கள் பிரிவில் டென்மார்க்கின் ஆன்டோன்சென் சக நாட்டவரான ரஸ்மஸ் ஜெம்கேவை வென்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #டென்மார்க்ஓபன்பட்மிண்டன் #சம்பியன் #நஜோமி

The post டென்மார்க் ஓபன் சர்வதேச பட்மிண்டன் – சம்பியனானாா் நஜோமி appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Views