சிறப்பாக நடைபெற்ற சம்மாந்துறை பத்திரகாளி அம்பாள் ஆலய தீ மிதிப்பு வைபவம்!

(காரைதீவு சகா)வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம் ஆலய தர்மகர்த்தா எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.முன்னாள் கப்புகனார் கே.பாஸ்கரன் வழிகாட்டலில் பிரதம பூசகர் கு.லோகேஸ் முன்னிலையில் நேற்று முன்தினம்(17) இத்தீமிதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.நேற்று முன்தினம் அதிகாலையில் தீமிதிப்பிற்கான சடங்குகள் ஆரம்பமாகி காலை 6 மணியளவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 Views