கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை…

கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கிருஷ்ணபுரம் பொது அமைப்புக்கள் கூட்டாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.19.10.202 திகதியிடப்பட்டு குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் குறித்த கொரோனா வைத்தியசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது தொடர்பில் இராணுவத்தளபதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும்…

The post கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views