கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இன்றைய தினம் (16) கொரோனா தொற்றுக்குள்ளான 61 நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய வைத்தியசாலையில் 1907 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5305 ஆக உயர்வடைந்துள்ளது.

The post கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on Swaasam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views