கொட்டகலையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை – விழிப்பாகவே இருப்போம் – தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) ” கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்றபோதிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.” – என்று கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், அங்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்…

The post கொட்டகலையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை – விழிப்பாகவே இருப்போம் – தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views