கொட்டகலையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை – தவிசாளர் ராஜமணி பிரசாந்த் 

” கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்றபோதிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.” என்று கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

Source link

The post கொட்டகலையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை – தவிசாளர் ராஜமணி பிரசாந்த்  appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 Views