கேகாலை மாவட்டத்தில் 532 பேர் தனிமைப்படுத்தலில்

கேகாலை மாவட்டத்தில் இதுவரை 13 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 532 பேர் தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார பணிப்பாளர் மாவனல்லை நியூஸிக்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views