காரைதீவு கண்ணகி அம்மன் ஆலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதியின் உதவியாளர் படுகாயம்

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)இன்று காலை 6 மணியளவில் அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதியில் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் அரைச் சொகுசு பஸ்சுடன் அதே பாதையில் வேகமாக பயணித்த சம்மாந்துறையிலிருந்து செங்கல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸின் பின்புறத்தில் மோதுண்டதில் டிப்பர் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்குள்ளானதுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 Views