காணாமல் போனதாகக் கருதப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் தனது காதலனுடன் கைது!

காணாமல் போனதாகக் கருதப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் தனது காதலனுடன் தனது தாய் வீட்டில் மறைந்திருந்த போது பிபிலைப் பொலிசாரால் அவ்விருவரும் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பெண் தனது இரண்டு வயது குழந்தைக்கு மருந்து எடுக்கச் செல்வதாகக் கூறி பிபிலை பொது வைத்தியசாலைக்கு கடந்த (03-10-2020) ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் சென்றிருந்தார். அதையடுத்து அப் பெண் காணாமல் போய்விட்டதாக பெண்ணின் கணவனால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views