ஒக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூடப்படும் !

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட கம்பஹாவில் கடந்த சில நாட்களாக திறக்க அனுமதிக்கப்பட்ட அனைத்து மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட் கடைகள் ஒக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூடப்படும்.

The post ஒக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூடப்படும் ! appeared first on NEWSPLUS Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Views