இன்றைய தினம் நாட்டில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் இன்று(19.10.2020)மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், மினுவங்கொடை ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 43 பேரும் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 4 பேருமாக மொத்தமாக 47 இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2,122 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது. 

Source link

The post இன்றைய தினம் நாட்டில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Views