இன்று முதல் மக்காவில் தொழுகைகள் ஆரம்பம்!

கொரானா காரணமாக 7 மாதங்களாக
புனித கஃபா ஹரம் ஷரீபில் தொழுகைக்காக மக்கள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை பஜ்ர் தொழுகையுடன் இத்தடை நீக்கப்பட்டு, வழமை போன்று, சுகாதார கிருமி நீக்கல் பரிசோதனையுடன், சமூக இடைவெளி பேணப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views