அரசின் வர்ததமானி அறிவிப்பைத் தொடர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறை இறுக்கம்…

பாறுக் ஷிஹான் சுகாதார அமைச்சின் புதிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியானதையடுத்து முகக்கவசம் அணிவதிலும் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதிலும் கிழக்கு மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். அம்பாறை  மாவட்டத்தில் இன்று(19)  காலை சகல தரப்பு மக்களும் முகக்கவசம் அணிந்து வெளியில் நடமாடியதையும்  நாவிதன்வெளி பிரதேச செயலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் அவதானிக்க முடிந்தது. நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில் அலுவலகத்திற்கு வருகின்றவர்களுக்கு…

The post அரசின் வர்ததமானி அறிவிப்பைத் தொடர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறை இறுக்கம்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

49 Views