72 மணித்தியாலத்தில் 1034 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது.

அந்த ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 190 ஊழியர்களுக்கு இன்று பிற்பகல் கொவிட்-19 தொற்று உறுதியானதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த நிலையில் மொத்தமாக ஆயிரத்து 34 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

The post 72 மணித்தியாலத்தில் 1034 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர் appeared first on Vakeesam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 Views