வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை; பிரதமர் ஆலோசனை!

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட தேர்தல் சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கான தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு எதிர்காலத்தில் முன்மொழிவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 Views