வவுனியாவில் போத்தலை உடைத்து உணவாக உட்கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்

போத்தலை உ டைத்து அதை உணவாக உட்கொண்ட நபர் ஒருவரை பொதுமக்கள் மீட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் அமர்ந்திருந்த நபர் ஒருவர்,கண்ணாடி போத்தலை உ டைத்து அதனை வா யில்போட்டு உணவாக உட்கொண்டுள்ளார். இதனால் வாய்ப்பகுதி கா யமடைந்து வாயிலிருந்து கு ருதி வெளியேறிய நிலையிலும் குறித்த நபர் உட்கொள்வதை நிறுத்தவில்லை.

இதனை அவதானித்த சிலர் வைத்தியசாலையில் கடமையில் இருந்து பொ லிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவத்தை அவதானித்த பொ லிசார் குறித்த நபரை மீட்டு அவ்விடத்திலிருந்து அக ற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

The post வவுனியாவில் போத்தலை உடைத்து உணவாக உட்கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம் appeared first on Leading Tamil News Website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Views