மாதவனை மற்றும் மயிலத்தமடு பகுதிகளில் ஏற்படும் காணி அபகரிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் – வியாழேந்திரன்
(ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ நாஸர்) கிழக்கு மாகாணத்தில் மாதவனை மற்றும் மயிலத்தமடு போன்ற பிரதேசங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் காணி அபகரிப்பு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் விவசாய உற்பத்திகள் விற்பனை நிலையத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக்