மட்டக்களப்பு திருப்பழுகாமம் கண்ணன் சமுகநலன்புரி மன்றத்தினால் மரநடுகை நிகழ்வு

(வவுணதீவு நிருபர்)மட்டக்களப்பு திருப்பழுகாமம் கண்ணன் சமுகநலன்புரி மன்றத்தினால் மரநடுகை நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.திருப்பழுகாமம் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய வளாகத்தில் கண்ணன் சமுகநலன்புரி மன்றத்தின் தலைவர் ஜெகன் தலைைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சசி, கிராம உத்தியோகத்தர் க.மனேகரன், மகாவிஷ்ணு ஆலய அறங்காவலர்கள் , உழவர் கமநல அமைப்பின் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 Views