பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்

யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ள யாழ்ப்பாண வணிகர் கழகம்
பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதிவரும் நிலையில் யாழ்ப்பாண வணிகர் கழகம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.









The post பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் appeared first on Vakeesam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views