புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

(அப்துல்சலாம் யாசீம்) திருக்கோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவான்  பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் (18) மூதூர் பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வட்டவான் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான வாகனம் சுற்றுவதாக விசேட…

The post புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Views