பிறந்த பெண் குழந்தையை உயிருடன் அடக்கம் செய்த தாத்தா-உறவினர்கள்….

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பி ற ந் த பெ ண் கு ழந் தையை தாத்தாவும் மற்றொரு உறவினரும் சேர்ந்து உ யி ரு ட ன் அ ட க் க ம் செ ய்த ச ம் ப வ ம் ப ரப ரப் பை ஏ ற்ப டுத் தியு ள் ளது.

எனினும், ஆட்டோ ஓட்டுநர் அ ளித் த தகவலை அடுத்து குழந்தையை மீ ட்ட பொலிசார் இரண்டு பேரையும் கை து செய்துள்ளனர். செகந்திராபாத்தின் மையப்பகுதியான ஜூபிலி பேருந்து நிலையத்திலித்திற்கு அருகே இச்ச ம் ப வ ம் ந டந் துள் ளது.

ச ம் ப வ ம் குறித்து ஆட்டோ ஓட்டுநரான குமார் கூறியதாவது, ச ந்தே கத் தி ற் கிட மா ன வகையில் இரண்டு நபர்கள் து ணி யால் எதையோ மூ டி வை த்தி ரு ந் த தை கண்டேன்.

அவர்கள் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒ துங் கிய இ டத் தில் கு ழி தோ ண் ட த் தொ டங் கி னார். பின்னர், கு ழி க் குள் மூ ட்டை யை வை த்து மூ ட தொ டங் கி னர். உடனே நான் தகவல் கொடுக்க பொ லிசார் ச ம் ப வ யி டத் திற்கு வி ரைந்தனர் என தெரிவித்துள்ளார்.

ச ம் ப வ இ டத்தி ற்கு விரைந்த பொலிசார் இருவரையும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். பி றக் காத கு ழந் தை யை அ டக் கம் செய்வதாக அவர்கள் பொலிசாரிடம் தெ ரிவி த்துள்ள னர்.

ஆனால் பு தி தா கப் பி றந்த பெ ண் கு ழந் தை தனது கைகளையும் கா ல்களை யும் ந கர் த்த த் தொ டங் கியபோது, ​​ இருவரையும் பொலிசார் கை து செய்துள்ளனர். பின்னர், கு ழந் தையை மீட்டு அரசாங்கத்தால் நடத்தப்படும் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

கு ழந் தையை கை யில் வைத்திருந்த பெரியவர் திருப்பதி, கு ழந் தையின் தாத்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார், கு ழித் தோ ண் டி யவர் உ றவினர் ராஜேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தை நல மாக இருப்பதாக தெரிவித்துள்ள பொலிசார், விசாரணைியல் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கும் இருவர் மீ தும் வ ழக் கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், பெண் கு ழந் தைக்கு சில மருத்துவ சிக்கல்கள் இருந்ததாகவும், சி கிச்சைக் கான செலவை குடும்பத்தால் செலுத்த முடியாமல் போ யிருக் கலா ம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், அவர்கள் கு டும்ப த்திற்கு ஆ லோச னை வழங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

The post பிறந்த பெண் குழந்தையை உயிருடன் அடக்கம் செய்த தாத்தா-உறவினர்கள்…. appeared first on Leading Tamil News Website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

95 Views