பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான சங்காபிகேமும் கும்பாபிசேக மலர் வெளியீடும்
(வி.சுகிர்தகுமார்)அம்பாறை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழாவின் பின்னர் இடம்பெற்ற முதலாவது சங்காபிகேமும் கும்பாபிசேக மலர் வெளியீடும் நேற்று நடைபெற்றது.ஆலயத்தின் கும்பாபிசேகமானது ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காலை 6மணி