பதவியேற்பினை அடுத்து மதத்தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார் அரச அதிபர் கருணாகரன்!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)தனது பதவியேற்பினையடுத்து மதத்தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறும் நோக்குடன் கல்லடி இராமகிருஷ்ன மிசன், மறைமாவட்ட ஆயர் இல்லம், ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாசல் ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இன்று (17) மேற்கொண்டார்.இதன்போது மட்டு.ஆஸ்ரம துணை மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் மற்றும் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் ஆகியோரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 Views