தேவதைப்போல் காட்சியளிக்கும் பிக்பாஸ் பிரபலம் நடிகை ரித்விகா

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் அநடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார்.

அவ்வப்போது வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது barbie girl போன்று உடையணிந்து செம கியூட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.

The post தேவதைப்போல் காட்சியளிக்கும் பிக்பாஸ் பிரபலம் நடிகை ரித்விகா appeared first on Leading Tamil News Website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

91 Views