தீப்பற்றிய கப்பலில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட உறுப்பினர் கல்முனை வைதியசாலையில் அனுமதிப்பு

 குவைட்டில் இருந்து எண்ணெய் ஏற்றி இந்தியாவுக்கு சென்ற எம்.ரீ.நிவ் டயமன்ட் என்ற கப்பல் இலங்கை கிழக்கு கடலில் வைத்து திடீர் என  தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட பணிக்குழாம் உறுப்பினர் ஒருவர் கல்முனை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டதுடன் அவருக்கான மேலதிக சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலில் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Views