திருக்கோவிலில் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு
(வி.சுகிர்தகுமார்) அம்பாரை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் அமெரிக்க நாட்டின் தயாரிப்பான துப்பாக்கி ஒன்றினையும் பயன்படுத்திய 40 ரவை மற்றும் புதிய ரவை இரண்டினையும் நேற்றிரவு (17)கைப்பற்றியுள்ளனர்.சாகாமம் பெரியதிலாவ ஊறக்கை பிரதேசமொன்றில் பிளாஸ்டிக் குளாய் ஒன்றில் நாசுக்கான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர்