தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்தது இந்தியா – சீனாவுக்குப் பதிலடி…
இந்தியா – அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ச அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளது என அறியமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய மத்திய அரசின் உயர்மட்டத்தினர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர். இதற்கான அழைப்பை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்துள்ளது என நம்பகரமாக அறியமுடிகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர…
The post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்தது இந்தியா – சீனாவுக்குப் பதிலடி… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.